"சிங்கள எழுத்துக்கள்", "தமிழ் எழுத்துக்கள்" ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட "சிங்கள எழுத்துக்கள்" மற்றும் "தமிழ் எழுத்துக்கள்" ஆகிய இரண்டு நூல்கள் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.