தனது பிரதேசசபை மூலம் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவினை சமூகப்பணிக்காக வழங்கும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. கந்தசாமி குமாரசிறி.
ஆரம்ப நேரம்
முடியும் நேரம்
தனது பிரதேச சபை மூலம் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவினை தனது சமூகப்பணிக்காக தனது வட்டாரம் சார்ந்து செலவிடும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான கௌரவ. கந்தசாமி குமாரசிறி அவர்கள் தனது கடந்த மாதத்திற்க்கான பிரதேசசபை கொடுப்பனவினை கமு/ கமு/ கண்ணகி இந்து வித்தியாலயத்தின் கல்வி செயற்பாட்டினை மேம்படுத்தும் முகமாக பாடசாலையின் அதிபரிடம் கையளித்த போது.