கோறளைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிலும் வாழ்வாதார உதவித்திட்டங்கள்
கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கிராமத்துக்கான 3 மில்லியன் வட்டாரத்திற்கான 4 மில்லியன் வேலைத் திட்டத்திற்கு அமைய நேற்றையதினம் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தச்சுத் தொழில் உபகரணங்கள், வெல்டிங் தொழிலுக்கான உபகரணங்கள், கோழி வளர்ப்பிற்க்கான உபகரணங்கள், மீன்பிடி உபகரணங்கள் போன்றவை எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது
கிராமங்கள்தோறும் உற்பத்தியினை அதிகரித்து அதனூடாக உள்ளூர் வருமானத்தினை மேம்படுத்தும் முகமாக எம்மால் வழங்கப்படும் இவ் வாழ்வாதார உதவித்திட்டங்களை பயன்படுத்தி மக்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
ஏனைய செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்