இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களை அவரது அமைச்சின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் வைத்து சந்தித்த நீச்சல் வீரன் மதுஷிகன் சந்திக்கவுள்ளார்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கொழும்பில் அமைந்துள்ள தனது அமைச்சின் உத்தியோகபூர்வ காரியாலயத்திற்க்கு வருகைதரவுள்ள நீச்சல் வீரன் தேவேந்திரன் மதுஷிகனை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் நேரடியாக சந்தித்து பாராட்டவுள்ளார்.