மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடத்தில்

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ. த சாதாரணதரப் பரீட்சையில் இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களுக்குள் முதலிடத்தை பிடித்து எமது மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளது.

இச்சாதனையை புரிந்த மாணவச்செல்வங்கள் உட்பட இதற்கென முன்நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்த குழாமினர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை

Video

சுடர் ஒளி விளையாட்டு கழகத்தின் கொம்மாதுறை பிரிமியர் லீக் (KPL) 2024 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நி

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான