இராஜாங்க அமைச்சரின் சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துக்கள்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போதிலும் இவற்றையும் தாண்டி போதைப்பொருள் பாவனையும் அதன் ஊடுருவலும் மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளமை யாவரும் அறிந்ததே. எனவே எதிர்கால தலைவர்களான இன்றைய சிறார்களை செப்பனிடவும் �அவர்களுக்காக புதுயுகத்தைப் படைப்பதற்கும் நாம் அனைவரும் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

அது போன்றே எமது வாழ்வியலை செம்மைப்படுத்தி தமது வாழ்வின் பல அனுபவங்களை எமக்கான முன்னுதாரணங்களாக அன்பளிப்புச் செய்தவர்கள் முதியவர்கள். அவர்களை மதித்து, கனம்பண்ணி அவர்களின் இறுதிக்காலங்களை சந்தோசமாக மனமகிழ்வுடன் களிக்க எம்மாலான அனைத்தும் பணிகளையும் வீட்டிலும் சமூகத்திலும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைவீரென கூறி எனது சிறுவர் மற்றும் முதியோர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல