இராஜாங்க அமைச்சருமான கெளரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவரும் கெளரவ #பாராளுமன்ற_உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட #அபிவிருத்தி #குழு #தலைவரும் , #state_minister_of_rural_road_development கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான கெளரவ சிவ. #சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து

1)மட்/ மமே/#தாண்டியடி அ.த.க.பாடசாலைக்கு

#போட்டோ #பிரதி இயந்திரம்-200000/-

2) மட்/மமே/#நெடியமடு 6ம் மைல்கல் பாடசாலை

#லேசர் #பிறின்டர்-100000/-

3) #கன்னன்குடா #உதயதாரகை விளையாட்டுக் கழகம்

#கிறிக்கெட் விளையாட்டு உபகரணங்கள்-50000/-

கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச செயலக இணைப்பாளர் திரு. தி.#நித்தீஸ்வன் கெளரவ பிரதேச சபை உறுனர்களான. #இலங்கேஸ்வரி,#விஸ்ணுகாந்தன், மற்றும் #பிரதேச #செயலாளர், உதவி #திட்டமிடல் #பணிப்பாளர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல