உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயாராக உள்ளது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது 2008 இல் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதிலிருந்து மக்கள் ஆணையை இன்றுவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களின் நலனுக்காக சரிவரவே பயன்படுத்தி வருகின்றது. தொடர்ந்தும் மக்கள் தமது பேராதரவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வழங்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை என கட்சியின் பொதுச் செயலாளர் கெளரவ பூ.பிரசாந்தன் அவர்கள் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல