தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் வருடா வருடம் ஒழுங்கு செய்து நடாத்தப்படும் தாகசந்தி நிகழ்வு

மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்த உற்சவத்திற்காக சித்தாண்டி உதய மலையிலுள்ள பிரணவ தீர்த்த குளத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு வருடா வருடம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தாகசாந்தி நிலையம் அமைத்து தாகம் தீர்ப்பது வழக்கம் அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் A.தேவராசா, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் கட்சியின் ஆதரவாளர்களால் இவ்வருடமும் அந் நிகழ்வு விமர்சையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்