மாபெரும் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கண்டலடி பொது விளையாட்டு மைதானத்தில் வாகரை இளைஞர்களின் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

மாபெரும் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கண்டலடி பொது விளையாட்டு மைதானத்தில் வாகரை இளைஞர்களின் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கௌரவ தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ நாகலிங்கம் திரவியம் போன்றோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன், கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேசன் சிறப்பு அதிதியாகவும், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மங்களன், பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ இ.ஜீனித்திரராசா, மோகனராசா, ரோகினி, கோறளை பற்று வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் திரு.பகிரதன், மட்/கண்டலடி அருந்ததி வித்தியாலய அதிபர் எஸ்.கருணைராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்