கருவேப்பஞ்சேனை குளத்தை புனரமைத்து காலபோக விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நேரடி கள விஜயமும் , மக்களுடனான சந்திப்பும்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் "மக்களுடன் நாம்" செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.