ஓந்தாச்சிமடம் பாரதி முன் பள்ளி பாடசாலையினை எமது கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் பார்வையிடவுள்ளார்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

எமது கட்சியின் ஓந்தாச்சிமட கிராமிய குழுவின் அழைப்பின்பேரில் ஓந்தாச்சிமடம் பாரதி முன் பள்ளி பாடசாலையினை எமது கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் பார்வையிடுவதற்க்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்