புதிய சமுர்த்தி வங்கி, முயற்சியாளர்களுக்கனா குளிர்சாதன பெட்டிகள்,வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களுக்கு   கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள்  மீன்பிடி, மரக்கறி மற்றும் ஐஸ்கட்டி விற்பனையில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கான குளிர்சாதன பெட்டிகளையும் வழங்கிவைக்கவுள்ளார்.