இலவச மின்சார இணைப்பினை வழங்கும் திட்டம்

சுபிட்சத்தின் நோக்கு தேசத்திற்கு வெளிச்சம் திட்டத்தின் கீழ் மின்சார வசதி அற்ற அனைத்து சமூர்த்திபயனாளிகளுக்கும் இலவச மின்சார இணைப்பினை வழங்கும் திட்டம்.

இதன் அடிப்படையில் எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நேற்றைய தினம் எமதுமட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் 6 பிரதேச செயலகங்களில் இதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்திருந்தார். இதற்கிணங்க எதிர்வரும் சித்திரை மாதத்திற்கு முன்பாக அனைத்து மின்சார வசதி அற்ற சமூர்த்தி பயனாளிகளுக்கும் இலவச மின்சார இணைப்பினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அதிகாரிகளும் அயராது பாடுபடுகின்றனர்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வாசுதேவன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள்,அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்