சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...

02/03/2021 சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு... இன்று எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தன் அவர்களின்முன்னெடுப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில் அமைந்துள்ள யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது . அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு சிந்தனைக்கு அமைவாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினுடைய முன்னெடுப்பின் கீழ் இலங்கை பூராகவும் 332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சீலாமுனை யங்ஸ்டார் மைதானம்எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சநதிரகாந்தன் அவர்களினால் விருத்தி செய்யப்படவுள்ளது...

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்