இன்று உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால்

இன்று உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் விவசாயசம்பளனத்தில் உள்ள மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயத்தலைவர்களைஅழைத்து விவசாயம் சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் தீர்வு தொடர்பாகவும்ஆலோசித்ததுடன் அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக மூத்த முன்னாள் விவசாயி திரு.ஜெயபாலன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்....

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை