விட்டுச்சென்ற அபிவிருத்தியினை தொட்டுச் செல்ல.

மட்டக்களப்பு மாவட்டம் நீளமான கடற்கரைகளையும், அதிகளவான வாவிகளையும், இயற்கையான நீர் நிலைகளையும் கொண்டிருந்தும் பிடிக்கப்படும் மீனின் அளவு தேசிய ரீதியில் 8.75 மடடுமேயாகும். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இத்துறையில் ஈடுபடும் தழிழர்களும், முதலிடும் தமிழர்களும் விஷேடமாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழர்களும், பெறுமதி சேர் மீன் உற்பத்திப் பொருட்களில் ஈடுபடும் தமிழர்களும் 15 வீதத்துக்கும் குறைவாக காணப்படுவதாகும். எனவே இவற்றை போக்க பல விதமான முயற்சிகள் எடுக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை