அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தினுடைய மட்டக்களப்பிற்க்கான காட்சியாலை திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தினுடைய மட்டக்களப்பிற்க்கான காட்சியாலை இன்று திறந்துவைக்கப்பட்டது.

இன்று எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திறக்கு வருகை தந்த கௌரவ வர்த்தக வாணிப அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தினுடைய மட்டக்களப்பிற்க்கான காட்சியாலை இன்று திறந்துவைக்கப்பட்டது.இதன் மூலம் எமது மாவட்ட மக்கள் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டுவிலையில் பொருட்க்களை கொள்வனவு செய்ய முடிவதுடன், நாளை உணவு ஆணையாளர் திணைக்களத்தினுடைய மட்டக்களப்புக்கான கிளையும் திறக்கப்படவுள்ளது...

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை