21 மில்லியன் செலவில் முறக்கொட்டான்சேனை தேவாலய வீதி

21 மில்லியன் செலவில் முறக்கொட்டான்சேனை தேவாலய வீதி

21 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள சித்தாண்டி மற்றும் முறக்கொட்டான்சேனையினை இணைக்கின்ற தேவாலய வீதிக்கான ஆரம்ப வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் நேற்றைய தினம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வுகளின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியலாளர் மற்றும் துறை அதிகாரிகள் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை