30 மில்லியன் ரூபா செலவில் 1 கிமீ நீளமான ஏறாவூர் பற்று பன்குடாவெளி நெற்போடியார்கல் வீதி.

30 மில்லியன் ரூபா செலவில் 1 கிமீ நீளமான ஏறாவூர் பற்று பன்குடாவெளி நெற்போடியார்கல் வீதி.

அனைவருக்கும் தெரிந்திருக்கும் தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சூழ் நிலைகளின் அடிப்படையில் கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை அதிகமாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான மின்சாரம், போக்குவரத்து, நீர்ப்பாசனம் போன்ற பல உட்கட்டுமான விடையங்களில் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

அதனடிப்படையில் ஏறாவூர் பற்று பன்குடாவெளி மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த நெற்போடியார்கல் வீதிக்கான 30 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகளை அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார் .

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்