ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடிய 17 வது ஆண்டு நினைவு நாள்.

ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடிய 17 வது ஆண்டு நினைவு நாள்.

இற்றைக்கு 17 வருடங்களுக்கு முன்னர் இதே ஞாயிறு தினத்தன்று நத்தார் பண்டிகை களிப்பு முடிவடைவதற்கு முன்னரே அதிகாலை 08.50 மணியளவில் எம் உறவுகள் மீது அத்துமீறிப்பாய்ந்த பேரலை பேரழிவை ஏற்படுத்திய 17 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் போது மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியில் உறவுகளுடன் உறவுகளாக கலந்துகொண்ட தருணமிது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய பூபாலபிள்ளை பிரசாந்தனவர்கள் மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களுடன் ஏனைய அருட்தந்தையர்கள், மற்றும் உயிர்நீத்த உறவுகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்