சுபிட்சத்தின் நோக்கு சிந்தனையின் கீழ் 15 பயனாளிகளுக்கான முதல் கட்ட காசோலைகள்..

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு சிந்தனையின் கீழ் உங்களுக்கு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்தி தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 15 பயனாளிகளுக்கான முதல் கட்ட காசோலைகள் நேற்றைய தினம் எமது கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி திருமதி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை