2000 மீட்டர் நீளமான ஆனைகட்டியவெளி சின்னத்தை பிரதான வீதிக்கான வேலைகள் ஆரம்பம்.

2000 மீட்டர் நீளமான ஆனைகட்டியவெளி சின்னவத்தை பிரதான வீதிக்கான வேலைகளை கடந்த 02/07/2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அடிக்கல் நட்டு ஆரம்பித்திருந்தார்.

குறிப்பாக அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு போன்றவற்றை தமது ஜீவனோபாய தொழிலாக செய்பவர்கள். அந்த வகையில் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் அவ் வீதியின் ஊடாக தமது அன்றாட நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்ள முடிவதுடன் குறிப்பாக அவர்களால் செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திகளை இலகுவாக சந்தைப்படுத்தி அவர்களின் உழைப்புக்கான சரியான ஊதியத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை