சித்தாண்டி சந்தனமடு பாதைக்கான வேலைகள் ஆரம்பம்.

சித்தாண்டி சந்தனமடு பாதைக்கான ஆரம்ப நிகழ்வு. சுமார் 60.35 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கிலோமீட்டர் நீளமான பாதை அமைக்கும் பணியினை ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் விவசாயிகள் அவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களைஇலகுவாக ஏற்றிச்சென்று சந்தைபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே இப்பாதையினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் சசிநந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்