யூரியா இரசாயன உரத்திற்கு பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சற்ற நனோ நைதரசன் உரத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்ஷத்தின் நோக்கு நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்யும் தேசிய வேலைத் திட்டத்திற்கமைய அமைய யூரியா இரசாயன உரத்திற்கு பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சற்ற நனோ நைதரசன் திரவ உரத்தினை இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் வவுணதீவு பகுதியில் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

மிக விரைவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கக்கூடிய வண்ணமான நடவடிக்கைகளை கமநல சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளார். குறித்த நிகழ்வுகளின் போது துறைசார் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை