கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலபணிகள்

எமது கிழக்கின் நாயகன் கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டுகட்சியின் தலைமை காரியாலயம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் பல சமூக நலபணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் குறிப்பாக ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் தலைமை காரியாலயத்தில் இரத்ததான நிகழ்வும்

மாவட்டத்தின் பல பாகங்களிலும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் வேலை திட்டத்தினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்