தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அசாதாரண கொரோனா நோய் தாக்கத்தின் காரணமாக விசேட பிரார்த்தனைகள்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் உயரிய சிந்தனைக்கு அமைவாக எமது நாட்டில் கொறோனா நோய் தாக்கங்கள் நீங்கப்பெற்று நாட்டு மக்கள் சுகமாகவும் சுபிட்சமாகவும் வாழும் முகமாக இறை அருள் வேண்டி நெற்று  நாடு பூராகவும் சர்வ மத வழிபாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் கிழக்கு மக்களின் நலனுக்காக பாடுபடும் பொறுப்பு மிக்க கட்சி என்ற வகையில்  எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச்செயாலாளரின் ஏற்பாட்டில் நேற்று  மாலை 5.46 மணியளவில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கோட்டமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் விசேட வழிபாட்டு நிகழ்வானது மிகக்கடுமையான கொரோனா சுகாதார தடுப்பு முறைமைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை